புத்தாண்டை ஒட்டி சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழு

சென்னை: புத்தாண்டை ஒட்டி மக்கள் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள், சென்னையில் முக்கியமான 368 இடங்களில் வாகன தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *