அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆரம்பம்

மதுரை: 17ம் திகைத்து நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 100 க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்கின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *