எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை ஜன. 21-ம் திகதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை: எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி .வகுப்புகளை ஜன. 21-ம் திகதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

அங்கன்வாடிகளுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 2,381 அரசு உயர்நிலை, மேல்நிலை புள்ளிகளுடன் அங்கன்வாடிகள் இணைக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *