கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்

சென்னை : கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்கக் கூடாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *