ஹமில்ட்டனில் வீடுடைப்புச் சம்பவம் … பெண்ணொருவர் காயம் – பொலிஸார் விசாரணை!

ஹமில்ட்டனின் கிரவுன் பெயிண்ட் கிழக்கு குடியிருப்பு பகுதியில், வீடுடைப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

வடக்கு கிரஹாம் அவென்யூ இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுக்கு சற்றுப் பின் இம்பெற்ற இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைத் தேடிவருவதாக ஹமில்ட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை எவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவிலலை என்றும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *