அதிரடியாக மோடியைச் சந்தித்தார் சந்திரிகா – அடுத்தகட்ட அரசியலில் தீவிரம் காட்டுகின்றாரா?

0Shares

இந்தியாவிற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான உலக பேண்தகு அபிவிருத்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் கடந்த திங்கட்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *