புயல் காரணமாக நெதர்லாந்தில் 159 விமான சேவைகள் இரத்து!

புயல் எச்சரிக்கை காரணமாக நெதர்லாந்தில் 159 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளே இன்று செவ்வாய்கிழமை இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் மூன்றாவது

Read more