14ஆம் திகதி அரசு விடுமுறையாக அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 14ஆம் திகதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more