அவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!!!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதியுடன் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கை கிரிக்கட் சபையினால் இந்த பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Read more