வடக்கு யோர்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்!

வடக்கு யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ மேற்குப்பகுதியில் உள்ள Driftwood

Read more