இராணுவ வாகனம் மோதி மூவர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே

Read more