கியூபாவில் விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு!

கியூபாவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப்பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை

Read more